சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பம்பாய் உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக ஐந்து பேர் நியமனம்

Posted On: 23 OCT 2024 2:52PM by PIB Chennai

இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி,  (i) திரு நிவேதிதா பிரகாஷ் மேத்தா (ii) திரு  பிரபுல்லா சுரேந்திர குமார் குபல்கர், (iii) திரு அஸ்வின் தாமோதர் போபே, (iv) திரு ரோஹித் வாசுதேவ் ஜோஷி, (v) திரு அத்வைத் மகேந்திர சேத்னா ஆகிய ஐந்து வழக்கறிஞர்களை பம்பாய் உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக இரண்டு ஆண்டு காலத்திற்கு  குடியரசுத் தலைவர் நியமனம் செய்துள்ளார்.அவர்கள் தங்கள் அலுவலகங்களில் பொறுப்பேற்கும் நாளிலிருந்து இது அமலுக்கு வரும்.

***

TS/PKV/AG/KR/DL


(Release ID: 2067402)
Read this release in: English , Urdu , Hindi , Punjabi