பிரதமர் அலுவலகம்
ஹரியானா முதலமைச்சராக பதவியேற்ற திரு. நயப் சிங் சைனிக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
17 OCT 2024 3:48PM by PIB Chennai
ஹரியானா முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு. நயப் சிங் சைனிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"ஹரியானா முதலமைச்சராகப் பதவியேற்ற நயப் சிங் சைனி மற்றும் அவருடன் அமைச்சர்களாக பதவியேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த அணி நல்ல ஆளுகை மற்றும் அனுபவத்தின் தனித்துவமான சங்கமமாகும், இது இங்குள்ள மக்களின் கனவுகளை நனவாக்குவதுடன் மாநிலத்தின் வளர்ச்சியை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும். ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் சேவை செய்வதில் இரட்டை என்ஜின் அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று நான் நம்புகிறேன். ”
***
PKV/KV/KR
(Release ID: 2065757)
(रिलीज़ आईडी: 2065802)
आगंतुक पटल : 103
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam