குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

அக்டோபர் 19 அன்று ராஜஸ்தான் மாநிலம் சிகாருக்கு குடியரசுத் துணைத் தலைவர் பயணம்

சோபசாரியா குழும நிறுவனங்களின் வெள்ளி விழா கொண்டாட்டத்திற்கு குடியரசுத் துணைத் தலைவர் தலைமை தாங்குகிறார்

Posted On: 17 OCT 2024 11:33AM by PIB Chennai

குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், டாக்டர் சுதேஷ் தன்கர் ஆகியோர் 2024 அக்டோபர் 19 அன்று சிகாருக்கு (ராஜஸ்தான்) பயணம் மேற்கொள்கிறார்கள். இந்தப் பயணத்தின்போது, ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் நடைபெறும் சோபசாரியா குழும நிறுவனங்களின் வெள்ளி விழா கொண்டாட்டத்திற்கு குடியரசுத் துணைத் தலைவர் தலைமை தாங்குவார்.

 

***

PKV/KV/KR



(Release ID: 2065667) Visitor Counter : 12