சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

செய்திக் குறிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 08 OCT 2024 2:04PM by PIB Chennai

இந்திய அரசியலமைப்பின் பிரிவு 217-ன் பிரிவு (1)-ல் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, குடியரசுத்தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பிறகு, 08.10.2024 தேதியிட்ட அறிவிக்கையின் வாயிலாக, (i) சஞ்சீவ் ஜெயேந்திர தாக்கர், (ii) தீப்தேந்திர நாராயண் ரே மற்றும் (iii) மௌலிக் ஜிதேந்திர ஷெலத் ஆகிய வழக்கறிஞர்களை, குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார். அவர்கள் தங்களது பொறுப்பை ஏற்கும் நாளிலிருந்து இந்த உத்தரவு அமலுக்கு வரும்.

----

(Release ID 2063109)

MM/KPG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2063134) வருகையாளர் எண்ணிக்கை : 112
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati