பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறப்பு இயக்கம் 4.0: நிர்வாக சீர்திருத்தத் துறையில் செயல்பாட்டுக் கட்டம் தொடங்கியுள்ளது

Posted On: 04 OCT 2024 1:31PM by PIB Chennai

அரசு அலுவலகங்களில் நிலுவையில் உள்ள குறைகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும், தூய்மையை நிறுவனமயமாக்கவும் நிர்வாக சீர்திருத்தம் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையில் சிறப்பு இயக்கம் 4.0 தொடங்கியுள்ளது.

சிறப்பு இயக்கம்  4.0,  2 கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது, ஆயத்த கட்டம் 2024 செப்டம்பர் 26 முதல்  30 வரை, செயல்படுத்தல் கட்டம் 2024 அக்டோபர் 02 முதல் 31 வரை. இத்துறை, சிறப்பு இயக்கம்  4.0 க்கான இலக்குகளை அடையாளம் கண்டுள்ளது-

சிறப்பு இயக்கம்  4.0-ன் அமலாக்க கட்டம் தொடங்கிய போது, துறையின் செயலாளர் திரு வி ஸ்ரீனிவாஸ், நேற்று (03.10.2024) துறையின் அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திரு வி. ஸ்ரீனிவாஸ், மேம்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் கோப்புகளை ஆய்வு செய்து தீர்வு காணும் பணியை தொடங்கி வைத்தார்.

----

(Release ID: 2061926)

PLM/KPG/KR


(Release ID: 2062041) Visitor Counter : 56


Read this release in: English , Urdu , Hindi , Telugu