சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
செய்திக்குறிப்பு
பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்
Posted On:
01 OCT 2024 3:35PM by PIB Chennai
இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பின், பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதிகளைக் குடியரசுத்தலைவர் நியமித்துள்ளார்.
நீதிபதிகளாக நிமிக்கப்பட்டவர்கள் - சசி பூஷன் பிரசாத் சிங், அசோக் குமார் பாண்டே
***
SMB/KV
(Release ID: 2060681)
Visitor Counter : 46