பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மின் தொகுப்பு கழகத்துக்கு டிஆர்டிஓ உயர் தொழில்நுட்பங்களை மாற்றுகிறது

प्रविष्टि तिथि: 21 SEP 2024 12:47PM by PIB Chennai

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின்  கீழ் உள்ள முன்னணி ஆய்வகம், ஒரு நோக்குநிலைப் பட்டறையின் போது, இந்திய மின் தொகுப்பு கழகத்துக்கு முக்கியமான உயர் தொழில்நுட்பங்களை ஒப்படைத்ததுஜம்முவில் உள்ள மின் தொக்குப்பு கழகத்தின்  பிராந்திய தலைமையகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றதுலடாக்கில் 5000 மெகாவாட் பாங்-கைதல் உயர் மின்னழுத்த நேரடி மின்னோட்டம்  திட்டத்தின் ஒரு பகுதியாக, உயர்  நடவடிக்கைகளுக்கு ஊழியர்களைத் தயார்படுத்துவதற்காக இந்தப் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டது.

 

15,760 அடி உயரத்தில் அமைந்துள்ள பாங்-கைதல் திட்டம், லடாக் பகுதியில் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் தேசிய கட்டத்துடன் சூரிய சக்தியை பரவலாக ஒருங்கிணைப்பதற்கான குறிப்பிடத்தக்க படியாகும். முன்னதாக, இதற்கான  ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம்  கையெழுத்திடப்பட்டது..

 

----  

PKV/KV


(रिलीज़ आईडी: 2059900) आगंतुक पटल : 82
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi