மத்திய பணியாளர் தேர்வாணையம்
2024 ஆகஸ்ட் மாதத்திற்கான ஆட்சேர்ப்பு முடிவுகளை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அறிவித்துள்ளது
प्रविष्टि तिथि:
23 SEP 2024 11:38AM by PIB Chennai
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆகஸ்ட் மாதத்திற்கான தேர்வு முடிவுகளை இறுதி செய்துள்ளது. பரிந்துரைக்கப்பட்ட தேர்வர்களுக்கு முடிவுகள் தனித்தனியாக தபால் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற தேர்வர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. ஆனால் அவர்களை நேர்காணல் மற்றும் பொறுப்புக்கு பரிந்துரைப்பதற்கு அழைக்க இயலவில்லை என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.
***
(Release ID: 2057742)
PKV/RR/KR
(रिलीज़ आईडी: 2057824)
आगंतुक पटल : 110