பிரதமர் அலுவலகம்
குஜராத் மாநிலம் தேகாமில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
14 SEP 2024 2:26PM by PIB Chennai
குஜராத் மாநிலம் தேகாமில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"குஜராத்தின் தேகாம் தாலுகாவில் படகு மூழ்கிய சம்பவத்தில் உயிர் இழப்பு ஏற்பட்ட செய்தி அறிந்து ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். இந்தத் துயரச் சம்பவத்தில் தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவன் அருள் புரிவானாக.
ஓம் சாந்தி.... ”.
*****
PKV/ KV
(வெளியீட்டு அடையாள எண்: 2054936)
வருகையாளர் எண்ணிக்கை : 99
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam