பாதுகாப்பு அமைச்சகம்
சிந்துதுர்க் கோட்டையில் உள்ள சத்ரபதி சிவாஜி பேரரசரின் சிலைக்கு துரதிர்ஷ்டவசமாக சேதம் ஏற்பட்டது குறித்த இந்தியக் கடற்படையின் அறிக்கை
இடுகை இடப்பட்ட நாள்:
26 AUG 2024 11:00PM by PIB Chennai
சிந்துதுர்க் குடிமக்களுக்கு அர்ப்பணிக்கும் வகையில் கடற்படை தினமான டிசம்பர் 04, 2023 அன்று திறக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி பேரரசரின் சிலைக்கு ஏற்பட்ட சேதத்திற்கு இந்திய கடற்படை ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது.
இந்த துரதிர்ஷ்டவசமான விபத்துக்கான காரணத்தை உடனடியாக விசாரிக்கவும், சிலையை விரைவில் சரிசெய்யவும், மீண்டும் நிறுவவும் நடவடிக்கை எடுக்க, மாநில அரசு மற்றும் சம்பந்தப்பட்ட நிபுணர்களுடன் இணைந்து கடற்படை ஒரு குழுவை நியமித்துள்ளது.
BR/KR
***
(வெளியீட்டு அடையாள எண்: 2048996)
வருகையாளர் எண்ணிக்கை : 69