குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
முதலாவது தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
23 AUG 2024 12:03PM by PIB Chennai
முதலாவது தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“முதலாவது தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு சக குடிமக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!
இந்த நாள் விண்வெளித் துறையில் பாரதத்தின் குறிப்பிடத்தக்க பயணத்தை நினைவூட்டுகிறது.#Atmanirbharata.
உறுதிப்பாடு கொண்ட விஞ்ஞானிகளால் வழிநடத்தப்படும் ஒரு உறுதியான தேசம் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கான பிரதிபலிப்பாக நமது வியக்கத்தக்க சாதனைகள் உள்ளன.
நமது விண்வெளி விஞ்ஞானிகளுக்கு நல்வாழ்த்துகள். அவர்களின் கண்டுபிடிப்புகளும், தொலைநோக்குப் பார்வையும் பாரதத்தை மேலும் புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்லட்டும், மனிதகுலத்திற்கு தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும். #NationalSpaceDay”
***
(Release ID: 2047994)
PLM/RR/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2048007)
வருகையாளர் எண்ணிக்கை : 98
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam