இந்திய போட்டிகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

ஸ்ரீராம் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை மேங்கோ க்ரெஸ்ட் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் வாங்க சி.சி.ஐ ஒப்புதல் அளித்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 20 AUG 2024 8:17PM by PIB Chennai

ஸ்ரீராம் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை மேங்கோ க்ரெஸ்ட் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் வாங்குவதற்கு இந்திய போட்டி ஆணையம் (சி.சி.ஐ) ஒப்புதல் அளித்துள்ளது.

மேங்கோ க்ரெஸ்ட் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட், மொரிஷியஸ் குடியரசில் இணைக்கப்பட்ட ஒரு நிறுவனம். கையகப்படுத்துபவரின் முக்கிய வணிக நடவடிக்கை முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும்.

ஸ்ரீராம் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் என்பது தேசிய வீட்டுவசதி வங்கியில் பதிவுசெய்யப்பட்ட ஒரு வீட்டுவசதி  நிதி நிறுவனமாகும்.

சி.சி.ஐ.யின் விரிவான உத்தரவு விரைவில் வெளியிடப்படும்.

BR/KR

***

 


(வெளியீட்டு அடையாள எண்: 2047176) வருகையாளர் எண்ணிக்கை : 102
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Hindi_MP , Marathi , Telugu