பிரதமர் அலுவலகம்
லடாக் துணைநிலை ஆளுநர் பிரதமருடன் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
19 AUG 2024 5:48PM by PIB Chennai
லடாக் துணைநிலை ஆளுநர் பிரிகேடியர் (டாக்டர்) பி.டி.மிஸ்ரா பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ளதாவது;
"லடாக் துணை நிலை ஆளுநர் பிரிகேடியர் (டாக்டர்) பி.டி.மிஸ்ரா, பிரதமர் @narendramodi –ஐ சந்தித்தார்."
***
IR/AG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2046702)
வருகையாளர் எண்ணிக்கை : 85
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Hindi_MP
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam