பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2024 ஆகஸ்ட் 1 முதல் 12 வரை 26,106 பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காணப்பட்டது

प्रविष्टि तिथि: 14 AUG 2024 12:27PM by PIB Chennai

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2024 ஆகஸ்ட் 1 முதல் 12 வரை 26,106 பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காணப்பட்டதாக நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்புத் துறை கூறியுள்ளது.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வாரியாக பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காண பட்டதன் விவரங்களை அது வெளியிட்டுள்ளது.

 உத்தரப்பிரதேசத்தில் 8,917 குறைகளுக்கும், மகாராஷ்டிராவில் 2,391 குறைகளுக்கும், குஜராத்தில் 2,181 குறைகளுக்கும், மத்தியப் பிரதேசத்தில் 1,916 குறைகளுக்கும், பஞ்சாபில் 1,405 குறைகளுக்கும் தீர்வு காணப்பட்டதாக நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்புத் துறை தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் –

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2045114

***

IR/RR/KV


(रिलीज़ आईडी: 2045141) आगंतुक पटल : 90
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP