பாதுகாப்பு அமைச்சகம்
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் 13% வளர்ச்சியை எட்டியுள்ளது
Posted On:
09 AUG 2024 3:09PM by PIB Chennai
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (எச்ஏஎல்) மார்ச் 2024 க்குள்
13 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.
அதன் விவரம் வருமாறு:
ஆண்டு
|
செயல்பாட்டில் இருந்து வருவாய்
|
2022-23
|
ரூ.26,928 கோடி
|
2023-24
|
ரூ.30,381 கோடி
|
2023-24 நிதியாண்டில் எச்.ஏ.எல் நிறுவனத்தின் விற்றுமுதல் ரூ.28,162 கோடி.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
***
MM/AG/KR/DL
(Release ID: 2043840)
Visitor Counter : 51