கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

செயற்கைக் கால்வாய் அமைத்தல்

Posted On: 09 AUG 2024 1:01PM by PIB Chennai

பார்மரின் பகாசர் அருகே உள்ள பவ்தாராவில் துறைமுக மேம்பாடு குறித்த முன் சாத்தியக்கூறு அறிக்கையை ராஜஸ்தான் அரசு தயாரித்துள்ளது. தேசிய நீர்வழிப்பாதை 48-ன் சாத்தியக்கூறு அறிக்கையை இந்திய நீர்வழிப்பாதை வாரியம் தயாரித்துள்ளது. இந்திய நீர்வழிப் பாதை ஆணையம், சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள துறைமுகங்கள், நீர்வழிகள் மற்றும் கடற்கரைகளுக்கான தேசிய தொழில்நுட்ப மையத்தை (என்.டி.சி.பி.டபிள்யூ.சி) அணுகியுள்ளது.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

----

(Release ID 2043492)

PKV/KPG/KR



(Release ID: 2043699) Visitor Counter : 14


Read this release in: English , Hindi , Hindi_MP