சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
Posted On:
07 AUG 2024 1:03PM by PIB Chennai
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடனான ஆலோசனைக்குப் பிறகு, 08.06.2023 தேதியிட்ட (இணைப்பு) கடிதம் எண்.NH-15017162023-P&M, இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வரும் பருவமழையின் போது தேசிய நெடுஞ்சாலைகளில் ஆயத்த ஏற்பாடுகள் அவசரகால நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து செயல்படுத்தும் முகமைகளுக்கும் அனுப்பப்பட்டது.
2023-ம் ஆண்டு பருவமழையின் போது ஏற்பட்ட சேதங்களுக்கான சீரமைப்பு நடவடிக்கைகளை பரிந்துரைக்க, நிபுணர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்தியசாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
-----
(Release ID 2042498)
MM/KPG/KR
(Release ID: 2042664)
Visitor Counter : 54