கனரகத் தொழில்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மின்சார வாகனங்களின் சந்தை நிலவரம்

Posted On: 02 AUG 2024 4:16PM by PIB Chennai

இ-வாஹன் இணையதள கணக்கீட்டின் படி, கடந்த ஐந்து நிதியாண்டுகளில் பதிவு செய்யப்பட்ட மின்சார வாகனங்களின் எண்ணிக்கை பின்வருமாறு: -

 

நிதியாண்டு 2019-20

நிதியாண்டு 2020-21

நிதியாண்டு 2021-22

நிதியாண்டு 2022-23

நிதியாண்டு 2023-24

1,73,604

1,42,383

4,59,058

11,83,341

16,81,127

 

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, மொத்தம் 45,74,938 மின்சார வாகனங்கள் 29.07.2024 வரை இ- வஹான் (e-Vahan) இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2023-24 நிதியாண்டில் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட மின்சார வாகனங்களின் எண்ணிக்கை 2022-23 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 42.06% அதிகரித்துள்ளது.

 

மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கனரக தொழில்கள் மற்றும் எஃகுத் துறை இணையமைச்சர் திரு பூபதி ராஜு சீனிவாச வர்மா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

*****


PLM/RS/KV/DL

 


(Release ID: 2040927)
Read this release in: English , Urdu , Hindi