குடியரசுத் தலைவர் செயலகம்
பத்திரிகை செய்தி
Posted On:
28 JUL 2024 8:20AM by PIB Chennai
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக திரு. கே. கைலாஷ்நாதனை குடியரசுத்தலைவர் நியமித்துள்ளார். பதவி ஏற்கும் நாளிலிருந்து அவர் இந்த பொறுப்பை வகிப்பார்.
****
RB/DL
(Release ID: 2038063)
Visitor Counter : 79