சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கும் புதிய சகாப்தத்தை பட்ஜெட் உருவாக்குகிறது: திரு பூபேந்தர் யாதவ்

प्रविष्टि तिथि: 23 JUL 2024 2:49PM by PIB Chennai

இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், ஏழைகள் என சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கும் புதிய சகாப்தத்தை பட்ஜெட் வெளிப்படுத்துகிறது என்று மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை அமைச்சர்  திரு பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.

வளர்ச்சிக்கு ஆதரவான தொலைநோக்கு பட்ஜெட்டுக்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவிப்பதாக சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அவர், பசுமை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைக் கொண்ட வளர்ச்சியடைந்த பாரதத்தின் கட்டமைப்புக்கு அடித்தளம் அமைப்பதாக இந்த பட்ஜெட் உள்ளது என்றும் கூறியுள்ளார்.

***

SMB/KV/KR

(Release ID: 2035698)


(रिलीज़ आईडी: 2035856) आगंतुक पटल : 119
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP