பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமருடன் அசாம் முதலமைச்சர் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 22 JUL 2024 3:34PM by PIB Chennai

அசாம் முதலமைச்சர் திரு. ஹிமந்தா பிஸ்வா சர்மா புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம்  வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:

அசாம் முதலமைச்சர் திரு. திரு. ஹிமந்தா பிஸ்வா சர்மா @himantabiswa, பிரதமர் திரு.  நரேந்திர மோடியைச் @narendramodi  சந்தித்துப் பேசினார்.

***

(Release ID: 2034977)

PKV/BR/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2035580) வருகையாளர் எண்ணிக்கை : 117