பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாடு ஆளுநர், பிரதமரை சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 16 JUL 2024 12:48PM by PIB Chennai

தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர் என் ரவி, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர் என் ரவி, பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.”

***

(Release ID:2033583)

VL/SMB/AG/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2033611) வருகையாளர் எண்ணிக்கை : 151