பிரதமர் அலுவலகம்

கர்நாடக முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்தார்

Posted On: 29 JUN 2024 10:08PM by PIB Chennai

 கர்நாடக முதலமைச்சர் திரு சித்தராமையா பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்து பேசினார். 

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவு: 

"கர்நாடக முதலமைச்சர் திரு சித்தராமையா, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்."


****************

AD/PLM/KV



(Release ID: 2029666) Visitor Counter : 10