எரிசக்தி அமைச்சகம்

ஜார்க்கண்டில் உள்ள கோடெர்மா டிபிஎஸ் (2X800 மெகாவாட்) திட்டத்திற்கான ஒப்பந்தப்புள்ளியை டிவிசி இறுதி செய்தது

Posted On: 27 JUN 2024 8:04PM by PIB Chennai

கூடுதல் அனல் மின் திறன் மூலம் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற இந்திய அரசின் இலக்குக்கு ஏற்ப, ஜார்க்கண்டில் உள்ள கோடெர்மா டிபிஎஸ் (2X800 மெகாவாட்) பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான தொகுப்புக்கான ரூ.13,300 கோடி மதிப்பிலான ஒப்பந்தப்புள்ளியை தாமோதர் பள்ளத்தாக்கு கழகம் (டி.வி.சி) ஜூன் 26-ம் தேதி பாரத மிகு மின் நிறுவனம் (பிஎச்இஎல்) நிறுவனத்துடன் இறுதி செய்துள்ளது.    இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது, உள்ளூர் பொருளாதாரத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், உள்ளூர் மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும். டி.வி.சியின் நிறுவப்பட்ட அனல் மின் உற்பத்தி திறன் 2030-க்குள் 8140 மெகாவாட்டாக உயரும்.

***

(Release ID: 2029192)

PKV/AG/RR



(Release ID: 2029269) Visitor Counter : 11


Read this release in: English , Urdu , Hindi , Hindi_MP