பிரதமர் அலுவலகம்
பிரதமருடன் உத்தராகண்ட் முதலமைச்சர் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
25 JUN 2024 1:21PM by PIB Chennai
உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி, பிரதமர்
திரு நரேந்திர மோடியை இன்று (25.06.2024) சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:
“பிரதமர் திரு நரேந்திர மோடியை உத்தராகண்ட் முதலமைச்சர்
திரு புஷ்கர் சிங் தாமி சந்தித்துப் பேசினார்.”
***
(Release ID: 2028458)
SMB/PLM/AG/RR
(வெளியீட்டு அடையாள எண்: 2028469)
வருகையாளர் எண்ணிக்கை : 123
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Hindi_MP
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam