தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
வேளாண் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு எண்- மே, 2024
Posted On:
21 JUN 2024 12:11PM by PIB Chennai
வேளாண் (CPI-AL) மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான (CPI-RL) அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு எண்- (அடிப்படை புள்ளி: 1986-87= 100) மே, 2024-ல் தலா 6 புள்ளிகள் அதிகரித்து முறையே 1269 மற்றும் 1281 அளவை எட்டியுள்ளது. காய்கறிகள், பருப்பு வகை, கோதுமை (ஆட்டா), வெங்காயம், பால், மஞ்சள், இஞ்சி, மீன், சோளம், வெற்றிலை, மருந்துப் பொருட்கள், சட்டைத் துணி, புடவை, தோல் காலணி உள்ளிட்ட பொருட்களை இந்த குறியீடு உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.
மாநிலங்களுக்கான குறியீட்டில் பல்வேறு வகையான நடைமுறைகள் கண்டறியப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் வேளாண் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான இரு குறியீடுகளும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் வேளாண் தொழிலாளர்களுக்கான குறியீடு மாற்றமின்றி உள்ளது.
அகில இந்திய நுகர்வோர் விலை குறியீடு (பொது மற்றும் குழு வாரியாக):
குழு
|
வேளாண்
தொழிலாளர்கள்
|
கிராமப்புற தொழிலாளர்கள்
|
|
ஏப்ரல் , 2024
|
மே, 2024
|
ஏப்ரல், 2024
|
May,2024
|
பொதுக்குறியீடு
|
1263
|
1269
|
1275
|
1281
|
உணவு
|
1201
|
1205
|
1207
|
1212
|
வெற்றிலை,பாக்கு உள்ளிட்டவை.
|
2047
|
2058
|
2056
|
2068
|
எரிபொருள் & விளக்கு
|
1346
|
1351
|
1338
|
1342
|
துணி, படுக்கைகள் & காலணிகள்
|
1290
|
1296
|
1348
|
1355
|
இதர பொருட்கள்
|
1323
|
1339
|
1327
|
1339
|
|
|
|
|
|
|
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2027314
------------
SRI/MM/RS/RR
(Release ID: 2027475)
Visitor Counter : 78