பிரதமர் அலுவலகம்

மத்தியப் பிரதேச முதலமைச்சர் பிரதமருடன் சந்திப்பு

Posted On: 20 JUN 2024 1:10PM by PIB Chennai

மத்தியப் பிரதேச முதலமைச்சர்  டாக்டர் மோகன் யாதவ், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“மத்தியப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் மோகன் யாதவ், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்”.

***

(Release ID: 2026912)

AD/MM/RS/RR



(Release ID: 2026930) Visitor Counter : 41