பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமருடன் ராஜஸ்தான் ஆளுநர் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 18 JUN 2024 3:26PM by PIB Chennai

ராஜஸ்தான் ஆளுநர் திரு. கல்ராஜ் மிஸ்ரா பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

ராஜஸ்தான் ஆளுநர் திரு.கல்ராஜ் மிஸ்ரா திரு.பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.”

***

SRI/PKV/RR/KV


(வெளியீட்டு அடையாள எண்: 2026193) வருகையாளர் எண்ணிக்கை : 106