பிரதமர் அலுவலகம்

பிரதமருடன் ராஜஸ்தான் முதல்வர் சந்திப்பு

Posted On: 17 JUN 2024 5:56PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடியை, ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன்லால் சர்மா இன்று சந்தித்தார்.

பிரதமர் அலுவலகம் எக்ஸ் தளத்தில்  பதிவிட்டுள்ளதாவது:

"ராஜஸ்தான் முதல்வர் திரு பஜன்லால் சர்மா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்."

***


AD/SMB/DL



(Release ID: 2025964) Visitor Counter : 27