புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு ராவ் இந்தர்ஜித் சிங் பொறுப்பேற்றுக்கொண்டார்

प्रविष्टि तिथि: 13 JUN 2024 5:11PM by PIB Chennai

புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சக இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு ராவ் இந்தர்ஜித் சிங் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்த அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் சௌரவ் கார்க் மற்றும் மூத்த அதிகாரிகள் அமைச்சர் திரு இந்தர்ஜித் சிங்கை வரவேற்றனர்.

***

 

AD/SMB/RS/RR/DL


(रिलीज़ आईडी: 2025126) आगंतुक पटल : 98
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Hindi_MP , Gujarati , Telugu