அணுசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டாடா நினைவு மையத்தில் உள்ள நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை, நாட்டிலேயே முதன்முறையாக, சிக்கலான மூளைக் கட்டி அறுவை சிகிச்சைகளுக்கான அதிநவீன இன்ட்ராஆபரேடிவ் இமேஜிங் கருவியை கொள்முதல் செய்துள்ளது

प्रविष्टि तिथि: 04 JUN 2024 3:25PM by PIB Chennai

மும்பையில் உள்ள டாடா நினைவு மையத்தில் உள்ள நரம்பியல் அறுவை சிகிச்சை துறை, சமீபத்தில் சிக்கலான மூளைக் கட்டி அறுவை சிகிச்சைகளைச் செய்வதற்காக அதிநவீன இன்ட்ராஆபரேடிவ் அல்ட்ராசவுண்ட்  எந்திரத்தை கொள்முதல் செய்தது. டாக்டர் அலியாஸ்கர் மொய்யாடி தலைமையிலான டாடா நினைவு மையத்தில் உள்ள நரம்பியல் அறுவை சிகிச்சை குழு, இந்தியாவில் ஐயுஎஸ் எந்திரத்திற்கு முன்னோடியாக உள்ளது, அண்மையில்  கொள்முதல் செய்யப்பட்ட பிகே ஆக்டிவ் எந்திரம், நாட்டில் மேம்பட்ட ஐயுஎஸ் அமைப்பின் முதல் நிறுவலாகும்.

உள்ளார்ந்த மூளைக் கட்டிகளை பாதுகாப்பாகவும் துல்லியமாகவும் அகற்ற இன்ட்ராஆபரேட்டிவ் இமேஜிங் முக்கியமானது. .யு.எஸ் எந்திரம் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு கட்டிகளை துல்லியமாகக் கண்டறிய அனுமதிக்கிறது. மூளைப் பகுதிகளுக்கு அருகில் கூட கட்டிகளை தீவிரமாக அகற்றவும் உதவுகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2022732

* * *

AD/IR/KPG/DL


(रिलीज़ आईडी: 2022781) आगंतुक पटल : 119
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Hindi_MP , Bengali , Telugu