மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2024 மார்ச் மாதத்திற்கான ஆட்சேர்ப்பு முடிவுகளை இறுதி செய்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 15 APR 2024 4:14PM by PIB Chennai

மத்திய குடிமைப் பணிகள் தேர்வாணையம் 2024 மார்ச்  மாதத்திற்கான ஆட்சேர்ப்பு முடிவுகளை இறுதி செய்துள்ளது.

பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக தபால் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டன. ஆனால் அவர்களை நேர்காணலுக்கு அழைக்க / பதவிக்கு பரிந்துரைக்க முடியவில்லை என்பதற்கு வருந்துகிறோம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2017950

***

SM/SMB/RS/KV


(வெளியீட்டு அடையாள எண்: 2017962) வருகையாளர் எண்ணிக்கை : 164
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati