இந்திய போட்டிகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

ஸ்ரீராம் முதலீட்டு பங்கு தனியார் நிறுவனத்தின் சில பங்குகளை ஸ்ரீராம் உரிமை அறக்கட்டளை கையகப்படுத்த இந்தியப் போட்டி ஆணையம் ஒப்புதல்

प्रविष्टि तिथि: 19 MAR 2024 6:58PM by PIB Chennai

ஸ்ரீராம்  முதலீட்டு  பங்கு தனியார் நிறுவனத்தின் சில பங்குகளை ஸ்ரீராம் உரிமை அறக்கட்டளை கையகப்படுத்த இந்தியப் போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

இது ஏபிஆர்என் வர்த்தகத் தனியார் நிறுவனம்,  பிரமல் வர்த்தக நிறுவனத்திடம் உள்ள ஸ்ரீராம் முதலீட்டு தனியார் பங்கு  நிறுவனத்தின் 9.44% மற்றும் 20% பங்குகளை ஸ்ரீராம் உரிமை அறக்கட்டளை கையகப்படுத்துவது தொடர்பானதாகும்.

இது குறித்து இந்தியப் போட்டி ஆணையத்தின் விரிவான உத்தரவு விரைவில் வெளியிடப்படும்.

***

SM/IR/RS/KRS


(रिलीज़ आईडी: 2015601) आगंतुक पटल : 108
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी