மத்திய பணியாளர் தேர்வாணையம்
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், 2024 பிப்ரவரி மாத ஆட்சேர்ப்பு முடிவுகளை இறுதி செய்துள்ளது
प्रविष्टि तिथि:
18 MAR 2024 5:42PM by PIB Chennai
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் 2024 பிப்ரவரி மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆட்சேர்ப்பு நடைமுறைகளுக்கான முடிவுகளை இறுதி செய்துள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக தபால் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டன. இருப்பினும் போதுமான தகுதி இல்லாத காரணத்தால் அவர்களை நேர்காணலுக்கு அழைக்கவோ பணிகளில் சேர்க்கவோ முடியவில்லை.
இறுதி செய்யப்பட்ட நபர்கள் தொடர்பான விவரங்களை இந்த இணையதள இணைப்பில் காணலாம்: https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2024/mar/doc2024318326501.pdf
***
PKV/PLM/DL
(रिलीज़ आईडी: 2015432)
आगंतुक पटल : 147