பிரதமர் அலுவலகம்
மேற்கு வங்க முதலமைச்சர் திருமிகு மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
Posted On:
14 MAR 2024 10:21PM by PIB Chennai
மேற்கு வங்க முதலமைச்சர் திருமிகு மம்தா பானர்ஜி காயத்திலிருந்து விரைவில் குணமடைய பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“சகோதரி மம்தா விரைவில் குணமடையவும், நல்ல ஆரோக்கியத்தைப் பெற்றிடவும் நான் பிரார்த்திக்கிறேன்.”
***
SM /BR/AG/KV
(Release ID: 2014855)
Visitor Counter : 133
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam