சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
ராஜஸ்தானில் மத்திய சாலை, உள்கட்டமைப்பு நிதியின் கீழ் சாலைகளை அகலப்படுத்த ரூ.972.80 கோடியும், மேம்பாலங்கள் கட்ட ரூ.384.56 கோடியும் ஒதுக்க திரு நிதின் கட்கரி அனுமதி அளித்துள்ளார்
Posted On:
14 MAR 2024 4:01PM by PIB Chennai
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய சாலை, உள்கட்டமைப்பு நிதியின் கீழ், ராஜஸ்தானில் 31 முக்கிய மாவட்ட சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளை அகலப்படுத்துதல் மற்றும் வலுப்படுத்தும் பணிகளுக்கு ரூ.972.80 கோடியும், பாலம் கட்டுதல் திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் 7 ரயில்வே மேம்பாலங்கள், மேம்பாலங்கள் கட்டும் பணிகளுக்கு ரூ.384.56 கோடியும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
***
PKV/IR/RS/KV
(Release ID: 2014604)