பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத் துவாரகாதீஷ் கோவிலுக்குப் பிரதமர் வருகை

Posted On: 25 FEB 2024 1:29PM by PIB Chennai

குஜராத்தில் உள்ள துவாரகாதீஷ் கோவிலுக்குப்  பிரதமர் திரு. நரேந்திர மோடி சென்றார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

"துவாரகாதீஷ் கோவிலில் பிரார்த்தனை செய்தேன். ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா"

 

*******

ANU/PKV/SMB/DL


(Release ID: 2008810) Visitor Counter : 87