நிதி அமைச்சகம்
டாக்டர் நிரஞ்சன் ராஜாதியக்ஷாவுக்கு பதிலாக 16-வது நிதி ஆணையத்திற்கு, அரசு உறுப்பினரை நியமிக்கும்.
Posted On:
19 FEB 2024 4:22PM by PIB Chennai
அர்த்தா குளோபல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் நிரஞ்சன் ராஜாதியக்ஷா 16-வது நிதி ஆணையத்தின் 31.01.2024 தேதியிட்ட அறிவிக்கையின் மூலம் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். எதிர்பாராத தனிப்பட்ட சூழ்நிலைகள் காரணமாக இந்த பொறுப்பை ஏற்க இயலாது என்று டாக்டர் ராஜாதியக்ஷா தெரிவித்துள்ளார்.
நிரஞ்சன் ராஜாதியக்ஷவிற்கு பதிலாக 16-வது நிதி ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
***
ANU/AD/BS/RS/KV/DL
(Release ID: 2007147)
Visitor Counter : 103