சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
ஃபரிதாபாத் புறவழிச்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை 148-என்ஏயில், டிஎன்டி சோஹ்னா நெடுஞ்சாலையின் தொகுப்பு 1 & 2-ன் கட்டுமானப் பணிகளை திரு நிதின் கட்கரி ஆய்வு செய்தார்
Posted On:
14 FEB 2024 3:41PM by PIB Chennai
ஃபரிதாபாத் புறவழிச்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை 148-என்ஏயில், டிஎன்டி சோஹ்னா நெடுஞ்சாலையின் தொகுப்பு 1 & 2-ன் கட்டுமானப் பணிகளை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி ஆய்வு செய்தார். இதில் தில்லி, மும்பை விரைவுச் சாலையும் அடங்கும் ரூ.3565 கோடி செலவில் 33 கிலோமீட்டருக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த விரிவான உள்கட்டமைப்பு முயற்சி, நொய்டா தில்லி பறக்கும் சாலைகள், தில்லி - மீரட், குண்ட்லி – மனேசர் -பல்வால், தேசிய நெடுஞ்சாலை -2 (தில்லி - ஆக்ரா), தில்லி மும்பை விரைவுச்சாலை மற்றும் ஜேவர் விமான நிலைய இணைப்பு நெடுஞ்சாலை ஆகிய முக்கிய நெடுஞ்சாலைகளைத் தடையின்றி இணைக்கிறது - மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2005890
----
(Release ID: 2005890)
ANU/PKV/IR/KPG/KRS
(Release ID: 2005956)