பிரதமர் அலுவலகம்
பக்தனாவின் மஞ்சி தாதா மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
14 FEB 2024 11:11AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, பக்தனா ஆசிரமத்தைச் சேர்ந்த மஞ்சி தாதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"பக்தனாவின் குரு ஆசிரமத்தைச் சேர்ந்த பூஜ்ய மஞ்சி தாதாவின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. சமூக சேவையில் அவர் ஆற்றிய பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும். அவரது ஆத்மா சாந்தியடையட்டும். அவரை இழந்து வாடும் பக்தர்களுக்கு இறைவன் ஆறுதல் தரட்டும்.
ஓம் சாந்தி...!!!"
-------------
ANU/PKV/PLM/RS/KV
(रिलीज़ आईडी: 2005819)
आगंतुक पटल : 126
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam