குடியரசுத் தலைவர் செயலகம்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினத்தை முன்னிட்டுக் குடியரசுத்தலைவர் அவருக்கு மரியாதை செலுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
23 JAN 2024 1:34PM by PIB Chennai
பராக்கிரம தினமாகக் கொண்டாடப்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளான இன்று (ஜனவரி 23, 2024) குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, அவருக்கு மரியாதை செலுத்தினார். குடியரசுத் தலைவர் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த நேதாஜியின் உருவப்படத்திற்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
***
(Release ID: 1998773)
ANU/SMB/PKV/AG/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1998875)
வருகையாளர் எண்ணிக்கை : 201