பிரதமர் அலுவலகம்
வேமனா ஜெயந்தியை முன்னிட்டு மகாயோகி வேமனாவுக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்
प्रविष्टि तिथि:
19 JAN 2024 6:42PM by PIB Chennai
வேமனா ஜெயந்தியை முன்னிட்டு மகாயோகி வேமனாவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு:
"வேமனா ஜெயந்தி நாளான இன்று, மகாயோகி வேமனாவின் காலத்தால் அழியாத ஞானத்தை நினைவு கூர்கிறோம். அவரது தத்துவங்ககளும் சிறந்த போதனைகளும் தொடர்ந்து நமக்கு அறிவூட்டி ஊக்கமளிக்கின்றன. அவை உண்மை, எளிமை மற்றும் உள் அமைதி நிறைந்த வாழ்க்கையை நோக்கி நம்மை வழிநடத்துகின்றன. அவரது நுண்ணறிவுமிக்க படைப்புகள் உலகம் முழுவதும் பரவியுள்ளன. அவரது போதனைகள் சிறந்த உலகத்திற்கான தேடலில் நமது வாழ்க்கைப் பயணத்தை ஒளிரச் செய்கின்றன.”
Release ID: 1997893
ANU/SM/PLM/KRS
(रिलीज़ आईडी: 1997988)
आगंतुक पटल : 128
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam