பிரதமர் அலுவலகம்

பிரதமர் போகி வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 14 JAN 2024 12:31PM by PIB Chennai

போகிப் பண்டிகையை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"போகிப் பண்டிகையின் சிறப்பான தருணத்தில் நல்வாழ்த்துகள்."

*****

ANU/PKV/SMB/DL



(Release ID: 1996007) Visitor Counter : 68