மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

நவம்பர் 2023-ல் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் மேற்கொள்ளப்பட்ட பணி நியமன நடைமுறைகளுக்கான இறுதி முடிவுகள் அறிவிப்பு

प्रविष्टि तिथि: 30 DEC 2023 9:31AM by PIB Chennai

நவம்பர் 2023-ல் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (யுபிஎஸ்சி) மேற்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட சில பணி நியமன நடைமுறைகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக தபால் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் முறையாகப் பரிசீலிக்கப்பட்டன. ஆனால் வருந்தத்தக்க வகையில் அவர்களை நேர்காணலுக்கு அழைக்கவோ பணிகளில் நியமிக்கவோ இயலவில்லை.

 

தேர்வு செய்யப்பட்டவர்களின் முழு பட்டியலை இந்த இணையதள இணைப்பில் காணலாம்:

https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2023/dec/doc20231230295001.pdf

****** 

PKV/PLM/KRS


(रिलीज़ आईडी: 1991711) आगंतुक पटल : 167
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati