பிரதமர் அலுவலகம்

பிரதமருடன் கர்நாடக முதலமைச்சர் சந்திப்பு

Posted On: 19 DEC 2023 2:17PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடியை கர்நாடக முதலமைச்சர் திரு. சித்தராமையா இன்று சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:

“கர்நாடக முதல்வர் சித்தராமையா, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்”.

*****



ANU/SMB/PKV/RR/KPG



(Release ID: 1988223) Visitor Counter : 49