பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சத்தீஸ்கர் ஆளுநர் பிரதமருடன் சந்திப்பு

Posted On: 15 DEC 2023 9:13PM by PIB Chennai

சத்தீஸ்கர் மாநில ஆளுநர் திரு பிஸ்வபூஷன் ஹரிசந்தன், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார். 

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“சத்தீஸ்கர் மாநில ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிச்சந்தன், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.”

*******


ANU/PKV/PLM/DL


(Release ID: 1987119) Visitor Counter : 71