பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்

சொத்து அட்டைகள்

Posted On: 12 DEC 2023 1:33PM by PIB Chennai

ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் இந்திய நில அளவைத் துறையால் உருவாக்கப்பட்ட வரைபடங்களின் அடிப்படையில் சொத்து அட்டைகளைத் தயாரித்து விநியோகிப்பது அந்தந்த மாநில அரசின் பொறுப்பாகும். டிசம்பர் 6,2023 நிலவரப்படி, 1.63 கோடி சொத்து அட்டைகள் மாநிலங்களால் தயாரிக்கப்பட்டுள்ளன. ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் (ஒட்டுமொத்த தரவு) மாநிலங்களால் தயாரிக்கப்பட்ட சொத்து அட்டைகள் குறித்த மாநில வாரியான மற்றும் ஆண்டு வாரியான தரவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

மாநிலம்/ யூனியன் பிரதேசம்

சொத்து அட்டைகளின் எண்ணிக்கை

நிதியாண்டு-2020-2021

நிதியாண்டு-2021-2022

நிதியாண்டு-2022-2023

டிசம்பர் 6 வரை

அந்தமான் நிக்கோபார் தீவுகள்

0

0

7,409

7,409

ஆந்திரப் பிரதேசம்

0

0

0

0

சத்தீஸ்கர்

0

0

17,556

17,556

தாத்ரா நகர் ஹவேலி தமன் டையூ

0

0

4,397

4,397

கோவா

0

0

6,72,466

6,72,466

குஜராத்

0

0

60,360

2,62,000

ஹரியானா

2,39,037

11,85,012

25,15,646

25,15,646

இமாச்சலப் பிரதேசம்

0

0

1,200

1,200

ஜம்மு காஷ்மீர்

0

3,306

9,100

10,116

கர்நாடக

10,121

1,90,048

6,91,492

9,37,829

லடாக்

0

23

2,796

2,796

மத்தியப் பிரதேசம்

1,03,353

2,74,353

19,40,353

23,14,204

மகாராஷ்டிரா

23,000

2,35,868

8,16,838

18,66,661

மிசோரம்

0

0

420

1,155

ஒடிசா

0

316

1,187

1,500

பஞ்சாப்

0

0

5,347

15,231

புதுச்சேரி

0

0

2,801

2,801

ராஜஸ்தான்

616

616

47,918

1,72,527

உத்தரப் பிரதேசம்

2,94,845

23,06,805

34,18,765

72,81,790

உத்தரகண்ட்

67,865

2,63,752

2,78,229

2,78,229

மொத்தம்

7,38,837

44,60,099

1,04,94,280

1,63,65,513

டிசம்பர் 6, 2023 நிலவரப்படி, 2,88,942 கிராமங்களில் ட்ரோன் மூலம் ஆய்வு செய்யும் பணி நிறைவடைந்துள்ளது. ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் மாநிலங்களால் தயாரிக்கப்பட்ட சொத்து அட்டைகள் குறித்த மாநில வாரியான தரவுகள் பின்வருமாறு:

 

மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள்

ட்ரோன் பறப்பு நிறைவடைந்த கிராமங்களின் எண்ணிக்கை

அந்தமான் நிக்கோபார் தீவுகள்

186

ஆந்திரப் பிரதேசம்

13,176

அருணாச்சலப் பிரதேசம்

2,197

அசாம்

900

சத்தீஸ்கர்

13,079

தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ

80

டெல்லி

31

கோவா

410

குஜராத்

12,372

ஹரியானா

6,260

இமாச்சலப் பிரதேசம்

10,735

ஜம்மு காஷ்மீர்

4,053

ஜார்க்கண்ட்

240

கர்நாடக

8,225

கேரளா

203

லடாக்

232

லட்சத்தீவுகள்

10

மத்தியப் பிரதேசம்

43,014

மகாராஷ்டிரா

36,819

மணிப்பூர்

209

மிசோரம்

215

ஒடிசா

2,435

புதுச்சேரி

96

பஞ்சாப்

8,040

ராஜஸ்தான்

27,366

சிக்கிம்

1

தமிழ்நாடு

3

தெலங்கானா

5

திரிபுரா

1

உத்தரப் பிரதேசம்

90,908

உத்தரகண்ட்

7,441

மொத்தம்

2,88,942

6 டிசம்பர் 2023 நிலவரப்படி, ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் ரூ.354.52 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் ஆண்டு வாரியாக விடுவிக்கப்பட்ட நிதியின் விவரங்கள் பின்வருமாறு:

 

நிதி ஆண்டு

விடுவிக்கப்பட்ட தொகை

(ரூபாயில்)

2020-21

79.65 கோடி

2021-22

139.99 கோடி

2022-23

105.00 கோடி

2023-24 (06.12.2023 நிலவரப்படி)

29.88 கோடி

மொத்தம்

354.52 கோடி

 

ஸ்வாமித்வா திட்டத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டமைப்பின்படி, எதிர்காலத்தில் கிராமப்புற சொத்து தரவுகளை புதுப்பிப்பதற்கும், வழக்கமான அடிப்படையில் கணக்கெடுப்புகளை நடத்துவதற்கும் மாநில அரசு பொறுப்பாகும். ஒரு மாநிலத்தின் சொத்துத் தரவுகள் மற்றும் வரைபடங்களை எதிர்காலத்தில் புதுப்பிப்பதற்கான வழிமுறையை மாநில அரசு முடிவு செய்யும்.

மாநில வருவாய்த் துறையின் வழக்கமான தரவு பராமரிப்பின் ஒரு பகுதியாக சொத்து தொடர்பான தரவுகள் புதுப்பித்தல் செய்யப்படும். சொத்துத் தரவுகளைப் புதுப்பிப்பது மாநில வருவாய்த் துறை அதிகாரிகளின் பொறுப்பாகும்.

இத்தகவலை மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை இணையமைச்சர் கபில் மோரேஷ்வர் பாட்டீல் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார்.

 

***

ANU/SM/BS/RR/KPG



(Release ID: 1985506) Visitor Counter : 71