பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தெலங்கானா முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள திரு ரேவந்த் ரெட்டிக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 07 DEC 2023 1:57PM by PIB Chennai

தெலங்கானா முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள  திரு ரேவந்த் ரெட்டிக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில்  பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

"தெலங்கானா முதல்வராகப் பதவியேற்றுள்ள ரேவந்த் ரெட்டிக்கு வாழ்த்துகள். மாநிலத்தின் முன்னேற்றத்திற்கும், குடிமக்களின் நலனுக்கும் சாத்தியமான அனைத்து ஆதரவும்  வழங்கப்படும் என  நான் உறுதியளிக்கிறேன்."

*******

ANU/SMB/PKV/KV


(Release ID: 1983493) Visitor Counter : 89