குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
2023 டிசம்பர் 1 அன்று குடியரசு துணைத்தலைவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் செல்லவுள்ளார்
Posted On:
29 NOV 2023 12:57PM by PIB Chennai
குடியரசு துணைத்தலைவர் திரு ஜகதீப் தன்கர் 2023 டிசம்பர் 1 அன்று கேரள மாநிலம் திருவனந்தபுரம் செல்ல உள்ளார்.
தமது ஒருநாள் பயணத்தின் போது, ஐந்தாவது உலக ஆயுர்வேத விழாவை திரு தன்கர் தொடங்கி வைப்பார்.
*****
ANU/SMB/IR/RR/KPG
(Release ID: 1980671)
Visitor Counter : 117