புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
2017 செப்டம்பர் முதல் 2023 செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் வேலைவாய்ப்பு கண்ணோட்டத்தை மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ளது
प्रविष्टि तिथि:
24 NOV 2023 3:09PM by PIB Chennai
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) சில பரிமாணங்களில் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறுவனங்களிடம் உள்ள நிர்வாகப் பதிவுகளின் அடிப்படையில் 2017 செப்டம்பர் முதல் 2023 செப்டம்பர் வரையிலான காலத்தில் நாட்டின் வேலைவாய்ப்பு கண்ணோட்டத்தை வெளியிட்டுள்ளது.
****
ANU/SMB/PKV/RR/KPG
(रिलीज़ आईडी: 1979488)
आगंतुक पटल : 150